தஞ்சை அருகே 11 வயது சிறுவனை கொன்ற பாலிடெக்னிக் மாணவன்.. சடலத்தை தோண்டி எடுத்த போலீஸ்
தஞ்சை: தஞ்சை அருகே 11 வயது மாணவனை கொலை செய்து மண்ணில் புதைத்து வைத்த பாலிடெக்னிக் மாணவனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலை ஜமால் முகமது நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவரது 11 வயது சிறுவன் கிஷோர் கடந்த சில நாட்களாக திடீரென மாயமாகிவிட்டார்.

எங்கெங்கோ தேடியும் கிஷோர் கிடைக்காததால், சிவக்குமார் போலீசில் புகார் அளித்தார்.
மது அருந்திக் கொண்டிருந்த சில இளைஞர்கள்தான் கிஷோரை கொன்றுவிட்டதாக தனக்கு சந்தேகம் உள்ளதாக புகாரில் சிவக்குமார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் உரிய வகையில் விசாரணையை தொடக்கினர்.
அப்போது பாலிடெக்னிக் மாணவர் அரவிந்த் என்பவர் கிஷோரை கொலை செய்து, மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்தில் தோண்டி பார்த்தபோது கிஷோர் உடல் இருந்தது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடி போதையில் இருந்தபோது ஏதோ ஒரு ஆத்திரத்தில் இந்த கொலையை அரவிந்த் செய்ததாக தெரிகிறது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்துக்கொண்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications