மக்கள் எதிர்ப்பிற்கிடையில் 112 அடி சிவன் சிலை திறப்பு.. பிரதமர், முதல்வர் பங்கேற்பு
மக்களின் கடுமையான எதிர்ப்பு போராட்டத்திற்கிடையே 112 அடி சிவன் சிலை கோவையில் திறக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கோவை: ஈஷா யோகா மையம் சார்பில் இன்று 112 அடி சிவன் சிலை கோவையில் திறக்கப்பட்டது. ஜக்கி வாசுதேவ் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து, மோடி இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானைகள் நடந்து போகும் பாதைகளை ஆக்கிரமித்து இயற்கைக்கு விரோதமான முறையில் சிவனுக்கு சிலை அமைத்துள்ளார் ஈஷா யோகா மைய ஜக்கி வாசுதேவ் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை எதிர்த்து வழக்கு கூட நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. மேலும், ஆதிவாதிகளின் வாழ்விடங்களை அபகரித்துள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இதனால், பல்வேறு சமூக இயக்கங்கள் ஜக்கி வாசுதேவிற்கு எதிராகவும் அவர் நடத்தி வரும் யோகா மையத்திற்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், கொஞ்சமும் அதுபற்றி சிந்திக்காமல் பிரதமர் மோடி இதில் பங்கேற்றுள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதே போன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications