கனமழை எதிரொலி: சென்னையில் இருந்து கிளம்பும் 12 ரயில்கள் நாளை ரத்து !
சென்னை: கனமழை காரணமாக சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து கிளம்பும் 12 ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
1. மதுரையில் இருந்து இன்று நள்ளிரவு நிஜாமுதீன் புறப்பட வேண்டிய சம்பர்க் கிராந்தி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
3. சென்ட்ரல் - அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
4. எழும்பூரில் - கயா புறப்பட வேண்டிய வாராந்திர ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
5.சென்ட்ரல் - லக்னோ விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
6. திருவனந்தபுரம் - கோரக்பூர் ரயிலும் நாளை ரத்து செய்யப்பட்டுளது.
7. விழுப்புரம் - கரக்பூர் வாரம் இருமுறை ரத்து செய்யப்பட்டுளது.
8. ஆழப்புலா - தன்பாத் விரைவு ரயில் நாளை ரத்து.
9. விஜயவாடா - சென்னை, சென்னை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
10.விஜயவாடா பினாகினி ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
11.கூடூர் - சென்னை பயணிகள் ரயில் ரத்து
12. சென்னை - கூடூர் பயணிகள் ரயில் நாளை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications