ரூ. 3 கோடி பணம், 3 கிலோ தங்கத்துக்கு வாங்கப்பட்ட 122 எம்.எல்.ஏக்கள்.. ஆனந்தராஜ் பரபர!
சசிகலா அணியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் 122 பேருக்கும் தலா 3 கிலோ தங்கம், 3 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளனர் என்று நடிகர் ஆனந்தராஜ் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். 122 எம்எல்ஏக்களும் குடும்பத்தின்
சென்னை: அதிமுகவின் 122 எம்எல்களையும் ஆளுக்கு 3 கோடி ரூபாயும், 3 கிலோ தங்கமும் கொடுத்து சசிகலா அணி விலைக்கு வாங்கிவிட்டதாக நடிகர் ஆனந்தராஜ் புகார் கூறியுள்ளார்.
122 எம்எல்ஏக்களும் குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலா தலைமையை ஏற்க விரும்பாத நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகினார். எனினும் சசிகலா அணிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் அதிமுக எம்எல்ஏக்கள் 122 பேரும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மக்களின் விருப்பத்திற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார்.
அதிமுக எம்எல்ஏக்கள் 122 பேருக்கும் ஆளுக்கு தலா ரூ. 3 கோடியும், 3 கிலோ தங்கமும் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது மிக மோசமான முன்னுதாரணம் என்று தெரிவித்தார் ஆனந்தராஜ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications