உயிர் பலியுடன் முடிந்த நீட் தேர்வு- சோதனை என கூறி மாணவிகளுக்கு கடும் சித்ரவதை!
நாடு முழுவதும் நீட் தேர்வை 13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
Recommended Video

சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் உயிர்பலியுடன் முடிவடைந்துள்ளது. மொத்தம் 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.
நீட் நுழைவுத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இத்தேர்வை எழுதுவதற்காக மாணவர்கள் நேற்று இரவு முதலே தேர்வு மையங்களில் குவிந்தனர்.

வெளி மாவட்டங்களில், மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டவர்கள் பெற்றோர்களுடன் விடிய விடிய தேர்வு மையங்களை தேடி சென்றடைந்தனர். கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநிலங்களிலும் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.
இம்மாநிலங்களில் தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். மாணவர்கள் கடும் கெடுபிடிகளுடன் காலை 7.30 மணி முதல் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் 1,07,288 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்தியா முழுவதும் 2,255 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் 170 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. காலை 9.30 மணிக்கு பின்னர் வந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவிடாமலும் கெடுபிடி காட்டியது சிபிஎஸ்இ நிர்வாகம்.

அத்துடன் சோதனை என்ற பெயரில் மாணவிகளை கடுமையான சித்ரவதைகளுக்குள்ளாக்கியது சிபிஎஸ்இ நிர்வாகம். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி, மகனை கேரளாவுக்கு தேர்வு எழுத அழைத்துச் சென்றார். அங்கு மாரடைப்பால் கிருஷ்ணசாமி மரணித்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications