ஜெ., வெற்றிக்காக தொகுதிக்கு 1 மொட்டை... திருப்பதியில் 134 பேர் நேர்த்திக்கடன்
சென்னை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றதை ஒட்டி, அதிமுக தொண்டர்கள் தொகுதி வாரியாக மொட்டை போட்டு ஊர்வலம் வந்தனர். 134 பேர் திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலில், அதிமுக வெற்றிபெற்று, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றால், தொகுதிக்கு ஒருவர் வீதமாக மொட்டை அடிப்பதாக அதிமுகவினர் வேண்டுதல் வைத்திருந்தனர். அதன்படி, அதிமுக வெற்றி பெற்று தற்போது ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்துள்ளது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் அதிமுக வென்ற 134 தொகுதிகளைச் சேர்ந்த அக்கட்சித் தொண்டர்கள் மொட்டை அடித்தனர். மொட்டை அடித்தது மட்டுமின்றி, இன்று ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ் தோட்டம் பகுதியில் அவர்கள் ஊர்வலமாக வந்திருந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக தொண்டர், அம்மாவிற்காக இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாக தெரிவித்தார். தொகுதிக்கு ஒரு மொட்டை என மொத்தம் 134 மொட்டைகளை போட்டுக்கொண்டு வந்து அம்மாவிடம் ஆசிர்வாதம் பெற வந்திருப்பதாக கூறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications