போலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த நடிகை நிலானிக்கு 15 நாள் காவல்! சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு!
நடிகை நிலானியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: நடிகை நிலானியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை போலீஸ் உடையில் விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார் நடிகை நிலானி.
தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டததை கண்டித்து போலீஸ் உடையை அணியவே உடம்பு கூசுவதாக தெரிவித்திருந்தார் நிலானி.

நேற்று கைது
அவரது வீடியோ பெருமளவில் வைரலானது. இதைத்தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னை வடபழனி போலீசார் நேற்று குன்னூரில் அவரை கைது செய்தனர்.

போலீசார் விசாரணை
நேற்று குன்னூர் மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர்படுத்தப்பட்ட நிலானி இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

15 நாள் காவல்
இந்நிலையில் அவரை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நிலானியை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஜூலை 5ஆம் தேதி வரை
நடிகை நிலானியை ஜூலை 5 ஆம் தேதி வரை காவலில் வைக்க சைதப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே நிலானி தாக்கல் செய்த ஜாமீன் மனு வரம் 25ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications