ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்ட 16 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!
புதுச்சேரி, ஆரியூரில் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்ட மாணவ, மாணவிகள் 16 பேருக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்க நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி: தட்டமைக்கு போடப்படும் தடுப்பூசியான ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவர்களில் 16 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியின் ஆரியூரில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் இன்று 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது.

இந்த ஊசி போடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. லேசான காய்ச்சல் வரலாம். யாரும் பயப்பட வேண்டாம். வாட்ஸ்-அப் உள்பட சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி ஆரியூரில் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்ட மாணவ, மாணவிகள் 16 பேருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு மயக்க நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications