தகுதி நீக்கம் எதிரொலி.. 18 தொகுதிகளும் காலி.... அரசிதழில் வெளியிடப்பட்டது!
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் அறிவிக்க எடப்பாடி தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து தனது கவனத்துக்கு வராமல் நேரடியாக 18 பேரும் ஆளுநரை சந்தித்ததாக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சபாநாயகர் தனபால் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பினார்.

Recommended Video

கால அவகாசம் வழங்கப்பட்டும் நோட்டீஸுக்கு பதில் அளிக்காததால் இந்திய அரசியலமைப்பு அட்டவணை 10-இன்படி 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 18 எம்எல்ஏக்களின் பட்டியலை சட்டசபை செயலர் பூபதி வெளியிட்டார்.
தகுதி நீக்கம் எதிரொலி.. 18 தொகுதிகளும் காலி.... அரசிதழில் வெளியிடப்பட்டது! https://t.co/zmcBAYhqwG pic.twitter.com/qtSaf9Du7u
— Oneindia Tamil (@thatsTamil) September 18, 2017
இந்நிலையில் 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் தமிழக அரசின் அரசிதழிலும் 18 தொகுதிகளிலும் காலியாக இருப்பதாக வெளியிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications