காலியான 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும்: வைத்திலிங்கம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என அதிமுக ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் இன்று தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.

அத்துடன் தமிழக அரசின் அரசிதழிலும் 18 தொகுதிகளும் காலி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கம், கட்சிக்கு துரோகம் செய்ததாலும், திமுகவுடன் தொடர்பு வைத்ததாலும் 18 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த 18 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத் தேர்தல் வரும் என்றார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications