இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விடுவிப்பு”
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 98 மீனவர்களில் 19 பேர் நேற்று விடுவிக்கப் பட்டுள்ளனர்.
இந்தியாவின் கடற்பகுதி காவலரான அபேக் இவர்களை அழைத்து வந்தார்.அவர்களுடைய நான்கு படகுகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
கடற்கரையோர காவல் படை மீனவர்களை மீனவ அமைப்பிடம் ஒப்படைத்தது.மார்ச் 26 ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னாரில் வைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் முன்பு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர்களில் ஒருவரான தங்கபாண்டியன் என்ற மீனவர் கூறியுள்ளார்.
விடுவிக்கப்பட்டவர்களில் 33 பேர் தஞ்சாவூர், 4 பேர் ஜெகதாபட்டினம், 16 பேர் காரைக்கால், 5 பேர் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications