சென்னையை தாக்கிய வர்தா புயலுக்கு 7 பேர் பலி
சென்னையை தாக்கிய வர்தா புயலுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை தாக்கிய வர்தா புயல் தாக்குதல் எதிரொலியாக மரம் மற்றும் விளம்பர பலகைகள் விழுந்தும் வீட்டின் சுவர் இடிந்தும் சென்னை முழுவதும் 7 பேர் பலியாகினர்.
1994-ம் ஆண்டுக்குப் பின்னர் சென்னையை வலிமையான புயல் நேற்று தாக்கியுள்ளது. மணிக்கு 140கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.

வர்தா புயல் காரணமாக சுமார் 9,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமான முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னையை சிதைத்த இந்த வர்தா புயலால் நகரமே பகலிலேயே இருளில் மூழ்கியது. இப்புயலுக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். மரங்கள் மற்றும் பெயர் பலகை சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். தெடர் மழையினால் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேரரும், மின்சாரம் தாக்கியதில் ஒருவரும் உயிரிழந்தார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications