திருச்சி அருகே பக்தர்கள் மீது பஸ் மோதி விபத்து - 2 பேர் பலி, 12 பேர் படுகாயம்
திருச்சி அருகே பக்தர்கள் கூட்டத்தில் தனியார் பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி: வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் தனியார் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், 12 பேர் படுகாயமடைந்தனர்.
கிறிஸ்தவர்களின் புனித தல மான வேளாங்கண்ணியில் ஆண் டுப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பெருவிழா தொடங்கியுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வேளாங் கண்ணிக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
திருச்சி அருகே பக்தர்கள் பாதையாத்திரையாக சென்ற போது தனியார் பேருந்து ஒன்று மோதியது. இதில் பல பக்தர்கள் காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயங்களூடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications