சேலம் அருகே அடுத்தடுத்து விபத்து.. அரசுப் பள்ளி தலைமையாசிரியர் உள்பட 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்தில் அரசப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டது.

காரும் வேனும் மோதி அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் பெருந்துறை அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ராமசாமி என்பவர் உயிரிழந்தார். மேலும் சேலத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி கனகராஜ் என்பவரும் இந்த விபத்தில் சிக்கி பலியாகினர். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications