சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிக்கிய 3 கிலோதங்கக் கட்டிகள்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 3 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி ரயிலில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் இளம்பெண் ஒருவர் பலியானார். 14 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையின் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப் பட்டுள்ளது. போலீசார் தீவிர சோதனைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, சென்ட்ரல் நிலையத்தில் பயணிகள் தகுந்த சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர். இந்நிலையில் இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரிடம் சுமார் 3 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பதைப் போலீசார் கண்டறிந்தனர்.
தொடர்ந்து அவரிடம் மேற்கொண்டு நடத்தப்பட விசாரணையில் அவருடைய பெயர் சத்திய நாராயணன் என்பதும், நவஜீவன் ரயிலைப் பிடிப்பதற்காக வந்த அவரிடம் தங்கக் கட்டிகளுக்கான உரிய ஆவணம் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications