ஷார்ஜாவிலிருந்து வந்த பயணியிடம் 2 கிலோ தங்கம் பறிமுதல்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஷார்ஜாவில் இருந்து வந்த பயணியிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது.

சென்னை விமான நிலையத்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான ஷார்ஜாவில் இருந்து வந்த, அன்வர் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை போட்டபோது, அவரிடம் 2 கிலோ அளவுள்ள தங்கம் இருந்தது தெரியவந்தது. இது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகம்
விசாரணையின்போது, அன்வர், கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் கொண்டு வந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.70 என்றும் தெரியவந்தது. அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாராணை நடத்தி வருகின்றனர்.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications