சென்னை: கட்டிட வேலையில் மண் சரிந்து விபத்து- 2 வடமாநில தொழிலாளர்கள் சாவு
சென்னை: சென்னையில் கட்டிட வேலைக்கு குழி தோண்டிய போது மண் சரிந்து விபத்துக்குள்ளானதில் 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சென்னை சேத்துப்பட்டு, வைத்தியநாதன் கோவில் தெருவில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
இன்று மதியம் கட்டிட பணி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. கட்டிடம் கட்டுவதற்காக பெரிய பள்ளம் தோண்டி அதற்குள் இருந்தபடியே பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக மேலே குவித்து வைக்கப்பட்டு இருந்த மண் சரிந்து பள்ளத்துக்குள் விழுந்தது. இதில் ரோபின்மான் (32), நிக்கல் பிரகாஷ் (50) ஆகிய 2 வட மாநில தொழிலாளர்கள் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சேத்துப்பட்டு போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடலையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட வேலையில் மண் சரிந்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications