பிளஸ்டூ ரிசல்ட் எப்போது... ?
சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது என்பது குறித்து மாணவர்கள் ஆர்வமாக காத்திருக்கும் நிலையில் மே முதல் வாரத்தில் முடிவு வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.
பிளஸ்டூ தேர்வு கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாட்களைத் திருத்தும் பணி தொடங்கியது. அதுவும் ஏப்ரல் 23ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா சென்டருக்கு மதிப்பெண்களை அனுப்பும் வேலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின்னர் மார்க் ஷீட் தயாரிக்கும் பணி தொடங்கும். எப்படியும் இந்த மாத இறுதிக்குள்ளாகவே இந்தப் பணிகள் முடிந்து விடும் என்பதால் மே முதல் வாரத்திற்குள்ளாகவே முடிவுகளை வெளியிடலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
தேர்வு முடிவு வெளியீடு எப்போது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications