மீன்பிடிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி.. சேலத்தில் சோகம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மீன் பிடிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு- வீடியோ
சேலம்: சேலத்தில் ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி ஆகி இருக்கிறார்கள்.இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் அல்லிக்குட்டை ஏரியில் கொஞ்சமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதில் நிறைய மீன்கள் இருப்பதால் சிலர் இறங்கி மீன் பிடிப்பது வழக்கம்.

இதில் மீன் பிடிக்க அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சச்சின், தேவா ஆகியோர் இறங்கியுள்ளார்கள். அப்போது அவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலி அடைந்துள்ளார்கள்.
தற்போது இவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications