2 குமரி மாவட்ட மீனவர்கள் கத்தாரில் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கத்தார் நாட்டில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களை கடல் கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் பெயர்கள் ஆண்டனி மற்றும் அருள் என்பதாகும். இவர்கள் குமரி மாவட்டம் இனயபுத்தன்துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கத்தாரில் மீன் பிடிப்பதற்காக இவர்கள் சென்றிருந்தனர்.
நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஈரானைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் இருவரையம் பிடித்துச் சென்று பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications