சென்னை விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் பறிமுதல்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 20 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 5 மணியளவில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த 3 பயணிகளிடம் சோதனை செய்தபோது, அவர்களிடம் 20 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பயணிகளிடமும் இருந்த 20 கிலோ தங்க கட்டிகளை புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து சென்னை வழியாக டெல்லிக்கு தங்கக் கட்டிகளை கொண்டு செல்ல இருந்தது பயணிகளிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்கத்திற்கான இறக்குமதி வரி உயர்வு தங்கத்தின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினால் வெளிநாடுகளில் இருந்து சென்னை, திருச்சி வழியாக தங்கத்தை கடத்துவது அதிகரித்து வருகிறது.
-
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications