மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஆபரேசன் செய்து கொண்ட 20 பேருக்கு பார்வை பாதிப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூரில் அரசு மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 20 பேருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட சுகாதாரதுறை உயர் அதிகாரிகளின் அஜாக்கிரதை தான் இதற்குக் காரணம் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications