துக்க நிகழ்ச்சிக்கு செல்ல பணம் தரவில்லை... மனைவி தீக்குளித்துத் தற்கொலை - கணவர் படுகாயம்
சென்னை: சென்னையில் துக்க நிகழ்ச்சிக்கு செல்ல கணவர் பணம் தர மறுத்ததால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவியைக் காப்பாற்றச் சென்ற கணவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது.
சென்னை, ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சிலுவைமுத்து (60). இவரது மனைவி மேரி (55). நேற்று முன்தினம் வந்தவாசியில் இவர்களது உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மேரி கணவரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மேரி வீட்டிற்குள் சென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலுவைமுத்து மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில், சிலுவைமுத்து மீதும் தீப்பிடித்தது.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், தீயை அணைத்தனர். ஆனால், படுகாயம் அடைந்த மேரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீக்காயங்களோடு இருந்த சிலுவைமுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications