மதுரையில் அதிரடி.. 27 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்.. நகருக்குள்ளேயே!
மதுரை: மதுரை நகரில் ஒரே நாளில் 27 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைவரும் நகருக்குள்ளாகவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திடீர் கூண்டோடு இடமாற்ற உத்தரவால் மதுரை காவல்துறை கலகலத்துப் போயுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் இந்த இடமாற்றம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே 18 இன்ஸ்பெக்டர்களும், ஊரகப் பகுதியில் 10 இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் 27 சப் இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அனைவரையும் வேறு பகுதிகளுக்கு மாற்றாமல், நகருக்குள்ளாகவே இடமாற்றம் செய்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்பாக இடமாற்றம் செய்வது சாதாரண விஷயம்தான். ஆனால் நகருக்குள்ளாகவே இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது மதுரையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையமே இடமாற்றம் செய்யும். எனவே, அதற்கு முன்பாகவே நகருக்குள்ளாகவே இடமாற்றம் நடந்திருப்பதால் எதிர்க்கட்சிகள் முனுமுனுக்க ஆரம்பித்துள்ளன.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications