என்னா பல்டி... போன வேகத்தில் திமுகவிலிருந்து தாவி மீண்டும் தேமுதிகவுக்கே திரும்பிய 3 நிர்வாகிகள்!
சென்னை: தேமுதிக கட்சியில் இருந்து பிரிந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த மூன்று முக்கிய நிர்வாகிகள் மீண்டும் தேமுதிகவில் தங்களை இன்று இணைத்துக் கொண்டனர்.
கூட்டணி குறித்த விஜயகாந்த்தின் தவறான முடிவால் சட்டசபை தேர்தலில் தேமுதிக தோல்வியை சந்தித்ததாக அக்கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் புலம்ப தொடங்கினர். இதையடுத்து பல நிர்வாகிகள் சமீபத்தில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திமுக கையோடு, திரும்பவும் மூன்று முக்கிய பிரமுகர்கள் தேமுதிக திரும்பியுள்ளனர். ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் லோகநாதன், தென் சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் வேணு மற்றும் கடலூர் கவுன்சிலர் மகாதேவன் ஆகிய மூவரும் திமுகவில் இருந்து இன்று மீண்டும் தேமுதிகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கட்சியின் பொருளாளர் இளங்கோவன், நிர்வாகி பாரத்தசாரதி முன்னிலையில் கோயம்பேட்டிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
திமுகவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதற்காக அவர்கள் திரும்பவும் தாய் கழகத்தோடு தங்களை இணைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications