சென்னை விமான நிலையத்தில் சுற்றித்திரியும் புறாக்கள்: விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
சென்னை: சிக்னல் கிடைக்காததால், சென்னை விமானநிலையத்தில் இருந்து மும்பை, டெல்லி செல்லும் 3 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் நுாற்றுக்கணக்கான புறாக்கள் சுற்றித்திரிவதால் விமானங்கள் பறக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை உள்ளாட்டு விமான நிலையத்தில் மும்பை, டெல்லி செல்லும் 3 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான புறாக்கள் சுற்றித்திரிவதால் சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் டெல்லி, மும்பை செல்ல வேண்டிய பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
விமான நிலையத்தின் அலுவலங்களிலும், உணவகங்களிலும் சுற்றித் திரியும் புறாக்களை பிடிக்கும் பணியில் நரிக்குறவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பனிமூட்டம், மழை வெள்ளத்தால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது விமான நிலையத்தில் சுற்றித்திரியும் புறாக்களினால் விமானங்கள் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications