போலி நாகரத்தினக் கல்லை ரூ.3 கோடிக்கு விற்க முயற்சி - 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் ரூபாய் 300 கோடி மதிப்புள்ளது எனக்கூறி ரூபாய் 3 கோடிக்கு போலி நாகரத்ன கல்லை விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்படனர்.
தமிழகத்தில் இரிடியம் போன்ற ஏமாற்று வேலைகளில் சிக்கி பணத்தை இழப்பவர்கள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் பாம்பு உருவாக்குவதாக சொல்லி விற்கப்படும் நாகரத்தினக் கல் கொள்ளை.

அப்படி நாகரத்தினக் கல் ஒன்றின் விலை ரூ. 300 கோடி எனக்கூறி உங்களுக்காக ரூபாய் 3 கோடிக்கு தருகின்றோம் என்று போலி கண்ணாடியால் ஆன நாகரத்ன கல்லை விற்க முயன்றோர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி, கீரனூரில் இம்மோசடியில் ஈடுபட்ட கருப்பையா, மணிகண்டன், முருகன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். போலி நாகரத்தினக் கல் விற்பனை நடப்பதாக வந்த தகவலை அடுத்து நுண்ணறிவு குற்றப்பிரிவு போலீஸ் விரித்த வலையில் 3 பேரும் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications