நெல்லை மாவட்டம்: கடையநல்லூரில் மின்னல் தாக்கியதில் 3 பேர் பலி
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே நேற்று மாலை மின்னல் தாக்கியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். இந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர் மேலக்கடையநல்லூர் கண்ணார் தெருவைச் சேர்ந்த முப்புடாதி என்பவரது மகன் விஜய் (14) 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் சின்னராஜ் (19), முருகன் மகன் மற்றொரு சின்னராஜ் (18) ஆகியோர் கடையநல்லூர் கருமாரியம்மன் கோவிலுக்கு மேல்புறம் உள்ள பெரியகுளத்தில் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது மின்னல் தாக்கியதில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 3 பேரும் உயிரிழந்தனர்.. தகவலறிந்த கடையநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மநாத பிள்ளை மற்றும் போலீஸார் விரைந்து சென்று உடல்களையும் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications