புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 3 ரவுடிகள் கொடூர கொலை- வீடியோ

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக 3 ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 Rowdies hacked to death in Puducherry- Video

ஜெரால்ட், சதீஷ், ஞானசேகர் ஆகிய 3 ரவுடிகள் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. எதிர் தரப்பினர் நேற்று இரவு இம்மூவர் மீதும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 ரவுடிகளும் ஒரே இடத்தில் மது குடித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+