சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் கொலை- புதுக்கோட்டை கோர்ட்டில் 3 பேர் சரண்
புதுக்கோட்டை: அகில இந்திய நாடார் பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையாருக்குச் சொந்தமான தோட்டத்தில் நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடர்பாக 3 பேர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் ரட்சனியபுரம் பகுதியில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையாரின் ஆதரவாளர்கள் ஆறுமுகச்சாமி (40), கண்ணன் (48) ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக 7 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்த முருகன் மகன் கண்ணன் (36), மலையரசன் மகன் மணி (எ) மணிகண்டன் (28), முறப்பநாடு அருகே உள்ள படுகையூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகன் (24) ஆகிய 3பேர் புதுக்கோட்டை ஜேஎம் 2 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் சரணடைந்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications