அண்ணாநகர் திமுக வேட்பாளர் உருவம் பொறித்த 3000 டீ கப் பறிமுதல்! பறக்கும்படை அதிரடி
சென்னை: அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் உருவம் பொறித்த 3 ஆயிரம் தேனீர் கோப்பைகளை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆற்காடு வீராசாமி தனது மகனுக்கு ஒதுக்க வலியுறுத்திய, சென்னை அண்ணாநகர் தொகுதி, ஸ்டாலினுக்கு நெருக்கமான தொழிலதிபர் எம்.கே.மோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவரை எதிர்த்து அதிமுகவில் மோதுபவர் அமைச்சர் கோகுல இந்திரா. எனவே இத்தொகுதி வி.ஐ.பி அந்தஸ்து பெற்றுள்ளது.

வாக்குகளுக்கு பணம் தருவதாக, இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள். இந்நிலையில், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இன்று, நடுவங்கரை பககுதியில் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது திமுக வேட்பாளர் மோகன், உருவம் பொறித்த தேனீர் கோப்பைகள் ஒரு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மொத்தம் 3 ஆயிரம் டீ கோப்பைகள் இருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கோப்பைக்குள், தலா ரூ.1000 வைத்து, வாக்காளர்களுக்கு வழங்க திமுக தரப்பு திட்டமிட்டிருந்ததாக அதிமுக புகார் கூறியுள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications