தடையை மீறி “ஜல்லிக்கட்டு” – சிவகங்கையில் 36 பேர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரி அருகே உள்ள அ.காளாப்பூர், மு.சூரக்குடியில் மஞ்சுவிரட்டு நடத்தி, தடையை மீறி மாடுகளை அவிழ்த்து விட்டதாக 36 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிங்கம்புனரி அருகே அ.காளாப்பூரில் தடையை மீறி மாடுகளை அவிழ்த்து விட்டதாக கிராம நிர்வாக அலுவலர் சேகர் புகார் அளித்தார்.

இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் காளாப்பூரைச் சேர்ந்த செல்வகுமார், மணி, சரவணன், தங்கம், ராமசாமி, சேவுகப்பெருமாள் உள்ளிட்ட 23 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் மு.சூரக்குடியில் தடையை மீறி மாடுகளை அவிழ்த்து விட்டதாக கிராம நிர்வாக அலுவலர் பாலுச்சாமி அளித்த புகாரின் பேரில் சின்னையா, அம்பலம், ராமசாமி உள்ளிட்ட 13 பேர் மீதும் எஸ்.வி.மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications