3 பெண் எஸ்.பிக்கள் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நான்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் பெண் அதிகாரிகள் ஆவர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ராதிகா, சென்னை ஆவடி ஆயுதப்படை கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராதிகாவுக்கு பதிலாக கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., ஆக இருந்த விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொன்னியும், திருவண்ணாமலை எஸ்.பி.,யாக இருந்த முத்தரசி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications