சென்னை அரசினர் மகளிர் காப்பகத்திலிருந்து 4 பெண்கள் ஓட்டம்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் கூர் நோக்கு இல்ல வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் காப்பகத்திலிருந்து 4 பெண்கள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்பாக்கம் கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளி மற்றும் கூர்நோக்கு இல்லத்திலிருந்து மாணவர்கள் தப்பி செல்வது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து 17 சிறுவர்கள் தப்பி சென்றனர். இவர்களில் 2 பேர் பயந்து போய் உடனடியாக திரும்பி வந்து விட்டனர். 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். 13 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் அதே வளாகத்தில் உள்ள மகளிர் காப்பகத்தில் இருந்து நேற்று இரவு 4 பெண்கள் தப்பி சென்றுள்ளனர். ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு தங்கியுள்ளனர். இவர்களுக்கு தொழில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்ற பயிற்சியில் ஈடுபட்டு இருந்த பெண்கள்தான் தப்பி சென்று விட்டனர்.
ஏற்கனவே தப்பி ஓடிய தலைமறைவான சிறுவர்கள் இன்னும் பிடிபடாத நிலையில் காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் ஓட்டம் பிடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications