ம.பி. மாநில ரயில் நிலைய தீவிபத்து எதிரொலி - மேலும் 4 ரயில்கள் ரத்து
சென்னை: மத்திய பிரதேசம் மாநிலம் இடார்சியில் நடந்த ரயில் நிலைய மின்சார விபத்தை தொடர்ந்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்கனவே தமிழகத்திலிருந்து மபி செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சென்னை மார்க்கமாக செல்லக்கூடிய 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்ட்ரலில் இருந்து நாளை இரவு 7.15 மணிக்கு டெல்லிக்கு புறப்படக்கூடிய கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் ரயில் தெற்கு ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், 27 ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு சென்ட்ரலில் இருந்து லக்னோவிற்கு புறப்படக்கூடிய வாரம் இரு முறை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்ட்ரல் வழியாக பெங்களூர்-பாட்னா செல்லக் கூடிய சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூர் கண்டோன்மெண்ட் - பாட்னா செல்லக்கூடிய பிரீமியம் எக்ஸ்பிரஸ் ரயிலும் 28 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications