தகாத உறவை கண்டித்ததால் 4 வயது சிறுவனை கழுத்தை அறுத்த கொன்ற பெண்!
கடலூர்: திட்டக்குடி அருகே 4 வயது சிறுவன் பிளேடால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பக்கத்து வீட்டு பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் நித்திஷ். கடந்த 23ம் தேதி வீட்டின் பின்புறம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், நித்திஷின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பரமேஸ்வரி என்ற பெண்மணி, வேறு ஒரு ஆணுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதை, நித்திஷின் தந்தை கண்டித்ததாகவும், இதுகுறித்து கிராம மக்களிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரி, முருகேசனை பழிவாங்க சிறுவன் நித்திஷை கொலை செய்தது தெரியவந்தது. காவல்துறையிடம் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில் பரமேஸ்வரி தற்கொலைக்கு முயன்றதை வைத்து இவ்வழக்கில் துப்பு துலங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications