தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மேலும் 5 பேர் ஆளுநருடன் சந்திப்பு? எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ்?
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மேலும் 5 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடியாருக்கான ஆதரவை வாபஸ் பெறும் கடிதம் தர உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மேலும் 5 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தினகரன் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தினகரன் வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, எங்கள் தரப்பில் மொத்தம் 21 பேர் வெளிப்படையாக உள்ளனர். இவர்களில் 18 பேரை நீக்கியுள்ளனர். சட்டப்படி நாங்கள் இதை எதிர்த்து போராடுவோம்.
அதேநேரத்தில் பதிலடி நடவடிக்கையாக மேலும் 5 எம்.எல்.ஏக்கள் விரைவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் தரப்போகின்றனர்.
எங்கள் தரப்பில் மொத்தம் 37 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு அணியாக வெளியே வந்து கொண்டே இருப்பர் என்கின்றனர் விடாத நம்பிக்கையுடன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications