ஆட்சி முடியும் நேரத்தில் 5 தமிழக அதிகாரிகளுக்கு 5 ஐ.ஏ.எஸ். அந்தஸ்து தந்த ஜெ. அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசு அலுவலர் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அந்தஸ்து உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக அரசில் பணியாற்றி வரும் 5 அலுவலர்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக அந்தஸ்து உயர்வு அளித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வி.பி.தண்டபாணி, பி.பொன்னையா, எம்.விஜயலட்சுமி, கே.ராஜமணி, வி.அன்புசெல்வன் ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து அளித்து உத்தரவிடப்படுகிறது.
ஆன்ரூஸ் பொன்ராஜ் வைரமணி தொடர்ந்துள்ள வழக்கில் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுக்கு இணங்க இந்த அரசாணை செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
More From
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications