சங்கரன்கோயில் அருகே 5 கொள்ளையர்கள் அதிரடி கைது.. 92 சவரன் நகை, ரூ.7 லட்சம் பறிமுதல்!
நெல்லை: நெல்லைமாவட்டம் சங்கரன்கோவில் அருகே பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரினை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 92 சவரன் நகை, ரூ.7 லட்சம் உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்னர்.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில், அம்பை, புளியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார்களை கொடுத்து வந்தனர். அதன்அடிப்படையில் போலீசார் நடவடிக்கையையும் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வாசுதேவநல்லூரை சேர்ந்த செல்வக்குமார், உத்தமபாளையத்தை சேர்ந்த மூர்த்தி (எ) மாரிச்சாமி, திருக்கரன் குடியைச் சேர்ந்த சுரேஷ், தெற்குப் பனவடலியை சேர்ந்த கொடுங்குசாமி, திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 5 பேரினை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அத்துடன் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த, 92 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி, ஒரு கார், ரூ.7 லட்சம் பணம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த கொள்ளையர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications