எத்தனால் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள் ஈரோடு மார்க்கெட்டில் பறிமுதல்-வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நேதாஜி மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர். எத்தனால் கலக்கப்பட்ட 5 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாழைப்பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதுகுறித்த வீடியோ இதுதான்:












Click it and Unblock the Notifications