கணக்கில் காட்டாத 50 லட்சம் ரூபாய் பறிமுதல்.. போலீசில் சிக்கிய முன்னாள் தலைமை என்ஜினியர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் தலைமை என்ஜினியராக இருந்து ஓய்வு பெற்ற ஜெயராமன் வீட்டில் இருந்து கணக்கில் காட்டாத 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை முன்னாள் தலைமை என்ஜினியராக பணியாற்றியவர் ஜெயராமன். இவர் கட்டடம், மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், சாலை போடும் ஒப்பந்தம் வழங்குவதற்காக லஞ்சம் பெற்றதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.
இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயராமன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அவரது வீட்டில் இருந்த கணக்கில் காட்டப்படாத 50 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications