சென்னை அண்ணாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து ஆட்டைய போட்ட மர்மநபர்கள்.. 50 சவரன் கொள்ளை!
வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை அண்ணாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அண்ணா நகர் மேற்கு ஏசியாத் காலனியில் வசித்து வருபவர் பார்த்தசாரதி. இவரது மனைவி வேதவல்லி, வருமானவரித்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவர்கள் வசித்து வருவது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு. இவர்களது மகள் பெங்களூரில் வசிக்கவே, அவரை பார்க்க கடந்த 8-ம் தேதி வீட்டை பூட்டை விட்டு பெற்றோர் இருவரும் சென்றனர்.

பின்னர் நேற்றிரவுதான் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது மர்மநபர்கள் பீரோவிலிருந்த 50 சவரன் நகைககளை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
அத்துடன் 20 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளிப் பொருட்களையும் திருடி சென்றிருந்தது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்து திருமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications