சென்னை அருகே 50 தெரு நாய்களை தீ வைத்து கொன்ற கிராம மக்கள்.. போலீசார் வழக்குப்பதிவு
சென்னை: 50 தெரு நாய்களை மண்ணெண்ணை ஊற்றி கிராமத்து மக்கள் எரித்து கொன்ற சம்பவத்தில் விலங்கு நல ஆர்வலர்கள் தலையிட்டதால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில், மேல்மருவத்தூர் அருகேயுள்ள கீழமூர் என்ற கிராமத்தில், ஜூன் 5ம் தேதி சுமார் 50 தெரு நாய்கள் எரித்து கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர் அஸ்வத் என்பவருக்கு கிராமத்தை சேர்ந்த ஒருவர் ரகசிய தகவல் கொடுத்துள்ளார்.

இந்த தகவலின்பேரில், அஸ்வத் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதி எரிந்த நிலையில் கடந்த நாய் உடல்களை கண்டெடுத்து ஆவணப்படுத்தியுள்ளார். இதுகுறித்து மேல் மருவத்தூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் முரளி, முத்து, முருகதாஸ் மற்றும் ஜீவா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளை நாய்கள் கடித்ததாகவும், சில ஆடுகள் இறந்துவிட்டதாகவும், எனவே விஷம் வைத்து கொன்று, நாய்களை எரித்ததாகவும் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அப்படி எதுவும் தகவல் இல்லை என்று அஸ்வத் கூறுகிறார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications