தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குநராக கண்ணன் நியமிக்கப்பட்டார்.
வருவாய்த்துறை இணை ஆணையராக லட்சிமி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார்.

தொழிலாளர் நல ஆணையராக க. பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி நலத்திட்ட இயக்குநராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்துறை வழிகாட்டி, ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பு தலைவராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு மேம்பாட்டு முதன்மை செயலாளராக அசோக் டோங்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications