2 விபத்துக்களில் 6 பேர் பரிதாப பலி... 3 பேர் பெண்கள், இருவர் குழந்தைகள்
சென்னை: சென்னை மற்றும் விருதுநகர் அருகே நடந்த இரு வேறு விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்தனர்
இன்று அதிகாலை மேல்மருவத்தூர் அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பெண் பக்தர்கள் உள்ளிட்ட 4 பேர் பலியானார்கள்.
பலியானவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாத்தூரை சேர்ந்த பத்மாவதி, முனியம்மாள் மற்றும் அமுதா என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் திவாகரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதே போல் விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் நள்ளிரவு சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில். இதில் காரில் பயணம் செய்த கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவரும் பால விஷாலி என்ற குழந்தையும் பலியாயினர். மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இதேபோல காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவன பஸ் மீது லாரி ஒன்று மோதியது. இதில் லாரி லேசான சேதமடைந்தது. அதேசமயம், பேருந்தின் முன்பகுதி பெரும் சேதத்தைச் சந்தித்தது.
அதேபோல காஞ்சிபுரம் அருகே சென்று கொண்டிருந்த ஒரு தனியார் நிறுவன வேன் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேனின் பின்பகுதி பெரும் சேதமடைந்தது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications