65 வயது பாட்டியை சீரழித்த 35 வயது ஜேசிபி டிரைவர்.. காரணம் டாஸ்மாக்!
கரூர்: டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு போதையில் 65 வயது பாட்டியை சீரழித்து விட்டார் ஒரு ஜேசிபி டிரைவர். அந்த டிரைவருக்கு வயது 35 ஆகும்.
குடிகாரர்களால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லி மாளாது. சாலை விபத்துகள், அடிதடி வெட்டுக் குத்து, பாலியல் பலாத்காரம் என சகலவிதமான குற்றச் செயல்களிலும் குடிகாரர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இந்த நிலையில் 65 வயது பாட்டியை பலாத்காரம் செய்துள்ளார் ஒரு குடிகார டிரைவர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை பகுதியை சார்ந்தவர் விஸ்வநாதன் (35), இவர் இப்பகுதியில் ஜே.சி.பி டிரைவராக உள்ளார். இந்நிலையில் அம்மையப்பகவுண்டபுதூரில் இவருக்கு நெருக்கமான ஒரு பெண்ணின் வீடு உள்ளது.
இந்த பகுதியில் நேற்று அளவுக்கு அதிகமான மது போதையில் அவர் தனது நெருக்கமான பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் அந்த வீட்டுக்குப் போவதற்குப் பதில் பக்கத்து வீட்டுக்குள் போய் விட்டார். அங்கு காற்றாட வெளியில் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 65 வயது (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) மூதாட்டியைப் பார்த்து போதை கண்ணை மறைக்க அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
அந்தப் பெண்ணின் கூக்குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். விஸ்வநாதனைப் பிடித்து இழுத்து சரமாரியாக தர்ம அடி போட்டனர். பின்னர் வெள்ளியணை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications