தமிழகத்தில் 100 வயதை தாண்டிய வாக்காளர்கள் 7,627 பேர் உள்ளனர்: ராஜேஷ் லக்கானி
சென்னை: தமிழகத்தில் 100 வயதை தாண்டிய வாக்காளர்கள் 7 ஆயிரத்து 627 பேர் உள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்தும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக இருப்பதாக திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதியிடம் புகார் அளித்துள்ளன.

இந்த சூழலில் லக்கானி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
4 லட்சத்து 75 ஆயிரம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் 100 வயதை தாண்டிய வாக்காளர்கள் 7 ஆயிரத்து 627 பேர் உள்ளனர். அதில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 597 பேர் உள்ளனர்.
தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் 122 பேர் நாளை தமிழகம் வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளாட்சி பொறுப்பை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications