மின்சார ரயிலில் சிக்கி 7 எருமைகள் பரிதாப பலி – ரயில்கள் ஒருமணி நேரம் தாமதம்!
Subscribe to Oneindia Tamil
அரக்கோணம்: அரக்கோணத்தில் மின்சார ரயிலில் மோதி 7 எருமை மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில் நேற்றிரவு சென்றது. திருவாலாங்காடில் இருந்து மோசூர் இடையே ரயில் சென்றபோது தண்டவாளத்தில் நின்ற எருமை மாடுகள் மீது ரயில் மோதியது. இதில் 7 எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன.
மாடுகள் மீது ரயில் மோதியதால் ரயில் பெட்டிகளை இணைக்கும் இணைப்பு கம்பி ஒன்று உடைந்தது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. அரக்கோணத்தில் இருந்து ரயில்வே ஊழியர்கள் சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒருமணி நேரத்துக்கு பின் சீரமைக்கப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியே சென்னை சென்ற ரயில்கள் ஒருமணி நேரம் தாமதமாக சென்றன.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications