ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 74.4% வாக்குகள் பதிவு.. சந்தீப் சக்சேனா தகவல்...
சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வாக்குப் பதிவு அமைதியுடன் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் இன்றி முடிவடைந்தது.
பதற்றமான வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

5 மணிக்குள் வாக்களிக்க வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு அவர்கள் மட்டும் 5 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
காலையில் விறுவிறுப்புடன் நடைபெற்ற வாக்குப் பதிவு பிற்பகலில் சற்று மந்தமாகக் காணப்பட்டது.
5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப்சக்சேனா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 74.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.
பெண் வாக்காளர்கள் 74.8%, ஆண் வாக்காளர்கள் 74% பேர் வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்று பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 30ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications