ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதகளம்.. 79.21% பெண்கள் அமோகமாக வாக்களிப்பு!
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் பெண்கள் 79.21% பேர் வாக்களித்துள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் பெண்கள்தான் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். நேற்றை வாக்குப் பதிவில் 79.21% பெண்கள் வாக்களித்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் இம்முறையும் நடைபெறுமா? என்பதில் கடைசி நிமிடம் வரை சந்தேகம் நீடித்து கொண்டிருந்தது. இருப்பினும் மீண்டும் தேர்தல் ரத்து ஆகாமல் நேற்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது.

வாக்குச் சாவடிகளில் காலை முதலே கூட்டம் அலை மோதியது. பகலில் விறுவிறுப்பாக இருந்த வாக்குப் பதிவு மாலை நேரத்தில் லேசாக தொய்வானது.
ஆனால் மாலை 5 மணிக்கு பின்னரும் 80-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் கூட்டம் நீண்ட வரிசைகளில் காத்திருந்தது. குறிப்பாக பெண்கள் கூட்டம் அலைமோதியது என்றே சொல்லலாம்.
ஆர்.கே.நகரில் நேற்று மொத்தம் சராசரியாக 77% வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் பெண்கள் மட்டும் 79.21% வாக்குகளைப் பதிவு செய்து அசத்தியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications